அதிசயங்கள்

அதிசயங்கள்

உன்னை
இழந்து விட்டேன்,
என்று நினைத்த போதும்,
அதிசயங்கள் நடந்து,
என்னை
சேர்ந்து விட்டாய்...

உண்மை காதலில்தான்
இப்படி
அதிசயங்கள் நிகழுமோ....?

-கவிதைக்காரன்.

எழுதியவர் : கவிதைக்காரன் (2-Apr-14, 8:39 am)
Tanglish : athisayangal
பார்வை : 104

மேலே