kavidhaikaarisubha - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  kavidhaikaarisubha
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  18-Mar-2014
பார்த்தவர்கள்:  761
புள்ளி:  112

என் படைப்புகள்
kavidhaikaarisubha செய்திகள்
ப்ரியா அளித்த படைப்பில் (public) sahanadhas மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
10-Jun-2014 4:13 pm

மனோஜின் அப்பாவிடமிருந்து எந்த பதிலையும் எதிர்பார்க்காத ரிஷானியின் அப்பா ரெடியா இரு காலையில் நான் வந்து உன்னை அழைத்து செல்கிறேன் யாரிடமும் இந்த விஷயத்தை பற்றி இப்போதைக்கு சொல்லவேண்டாம் என்று எச்சரிக்கையுடன் சொல்லி விட்டு ரிஷானியை அழைத்து விட்டு அங்கிருந்து கிளம்பினார்.......!

கொஞ்சம் புரிந்தும் புரியாதவராய் நின்று கொண்டிருந்தார் மனோஜின் அப்பா???

தன் மனைவியிடமும் இதை பற்றி எதுவும்
பேசாமல் ஆழ்ந்த யோசனையில் மூள்கியவர் அப்படியே தூங்கிவிட்டார்.

சந்துருவின் குடும்பத்தினர் ரிஷானியை திருமணம் செய்து தரமாட்டேன் என்று சொன்னதும் அங்கிருந்து கிளம்பி ஊருக்கு சென்று விட்டனர்...!

வீட்டிற்கு வந்த

மேலும்

அருமை. . 19-Jun-2014 3:32 pm
மதன் மௌனமானதால்............ இல்லை என்று மட்டும் சொல்லி விடாதிர்கள் உங்களை நான் மனதார விரும்புகிறேன் நீங்கள் இல்லை என்றால் எனக்கு வாழ்விற்கு தொடக்கமே இல்லை உடனே என் வாழ்வை முடித்துக்கொள்வேன் என்று சொல்லிவிட்டு மதனருகில் சென்றாள்??????? .....கெஞ்சலா? 14-Jun-2014 7:02 am
ப்ரியா விடுமுறைக்கு சென்றிருந்ததால் தொடரை படிக்க முடியவில்லை இப்போதுதான் விட்ட இடத்திலிருந்து அனைத்து பாகத்தையும் படித்து முடித்தேன். என்ன இது ஷிவானியின் நிலை இப்படியாகிவிட்டது. சரி விதியின் விளையாட்டை யாரால் மாற்ற முடியும். கதையை அருமையாக நகர்த்துகிறீர்கள் தொடருங்கள் தோழி தொடர்கிறேன். 14-Jun-2014 6:56 am
ம்ம்ம் நன்று நன்று ப்ரியா.. விதி எப்போதுதான் முடியும்/?? ஆவலுடன் இருக்கிறேன் 13-Jun-2014 1:38 pm
பழனி குமார் அளித்த படைப்பில் (public) nuskymim மற்றும் 10 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
11-Jun-2014 9:19 am

​வரைந்திட்ட ஓவியமா
வளைந்திட்ட நாணமா !
ஈர்த்திடும் பெண்ணழகா
ஈன்றெடுத்த தேவதையா !

சிரித்திடும் நாணலா
சிங்கார சிலையிவளா !
மயக்கிடும் மாதரசியா
மண்ணின் பேரழகியா !

அடக்கத்தின் இமயமா
அலங்கரித்த அன்னமா !
கனகுமணி காரிகையா
கவர்ந்திடும் கன்னியா !

குறையிலா குணவதியா
குலுங்கிடும் பூச்செடியா !
​அழகின் விளைநிலமா
அழகின் இலக்கணமா !

புன்னகைக்கும் சிற்பமா
புவியின் முதல்அழகியா !
பொன்னுக்கு விளம்பரமா
பொங்கிடும் இன்ப ஊற்றா !

​முடிவெடுங்கள் நீங்களே
முடிவாய் நீங்களும்தான் !


பழனி குமார்

மேலும்

விட்டுப்போன வரிகளை விவரமாய் விளித்திட்ட உங்கள் வரிகள் மிக நன்று நுச்கி நன்றி 16-Jun-2014 2:04 pm
அடக்கத்தின் இமயமா அலங்கரித்த அன்னமா ! கனகுமணி காரிகையா கவர்ந்திடும் கன்னியா ! # mikavum arumai 16-Jun-2014 10:14 am
மிக்க நன்றி ஜெயராஜா 15-Jun-2014 7:05 am
அழகான வரிகள் ஓவியத்தோடு மிளிர்கிறது 15-Jun-2014 6:40 am
கவித்தாசபாபதி அளித்த படைப்பில் (public) nuskymim மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
11-Jun-2014 8:54 pm

தனக்குத் தானே
லயித்திருக்கும் ஏரி
ஏரியின் சலனம்
ஏரியினுடையதே

கால்சதங்கை கட்டிச்செல்லும்
காட்டு நதி
நதியின் சலனம்
நதியினுடையதே

காலையின் கூட்டிசையில்
கருங்குயில்
குயிலின் சலனம்
குயிலினுடையதே

துளிநீரில் சிறகடிக்கும்
சிட்டுக்குருவி
குருவியின் சலனமும்
குருவியினுடையதே

நான் மட்டுமேன்
சலனப்படுகிறேன்
என்னோடும் உன்னோடும்
அவனோடும் இவனோடும்....? (1997)

(('கடவுளின் நிழல்கள்' நூலிலிருந்து)

மேலும்

அருமையான வரிகள் 18-Jun-2014 7:13 pm
பொறாமை /கலவரம் என்ற கொடுங்குணம் ஒழிவதற்கான self impose கவிதை..! ஒவ்வொரு முறை மனம் கலவரப்படும் போது இகச்சிறு கவிதைதான் என்னை தூக்கி நிறுத்தும். சாந்தி படுத்தும். 18-Jun-2014 5:36 pm
அழகு வரிகள் கவிதையை அலங்கரிக்கின்றன 18-Jun-2014 4:59 pm
ஏனென்றால் நீங்கள் உயர்திணை... சலனமடைந்தால் தானே கவிதை வரும்....! ஹாஹா 18-Jun-2014 4:44 pm
சீர்காழி சபாபதி அளித்த படைப்பை (public) சீர்காழி சபாபதி மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
09-Jun-2014 1:30 am

"ஓடுகிற ஓட்டமெல்லாம்..!!"

உழைத்துக் களைத்து
களைத்து உழைத்து
நிதமும் வாழ்க்கை ஓட்டம்!

நேற்றுபோய் இன்றாகியும்
இன்றுபோய் நேற்றாகியும்
நாளையும் தொடர்கின்ற ஓட்டம்!

எதைத்தேடி எதற்காக
எதுவாகவேண்டி எதனால்
எதைமாற்ற எல்லையற்ற ஓட்டம்!

உருண்டோடுது கலைத்தோடுது
உலகில் நம்மை இழுத்தோடுது
உயிரை மறந்த ஓட்டம்!

இன்னல்தொடர்ந்து இன்பம்துறந்து
இதயம் துடியாய்துடிக்க
இரவும்பகலும் இம்சைகளின் ஓட்டம்!

வாழ்ந்தது இரணமானால்
வாழ்வது மருந்தானால்
வருங்காலம் வசந்தமாகி சுகமாகும்!

வீழ்வதில் அறிந்து
வாழ்வதில் உணர்ந்து
வழிகளை செய்தால் வெற்றிவரும்!

செயலில் நிதானித்து
சரிவில் கண்கானித்து
செயல்ப

மேலும்

வருகைக்கும், கருத்துப்பகிர்வுக்கும், நன்றி நண்பா! 26-Jun-2014 8:39 pm
அன்பாக வாழ்ந்தால் பண்பாக இருந்தால் அற்புதம் வாழ்வில் நிகழ்ந்துவிடும்! உணர்வின் ஆட்டத்தை உயிரின் ஓட்டத்தை உற்று நோக்கிட வாழ்வுவரும்!//// அருமை தோழா. சூறாவளி சிந்தனையில் பிறந்த கவி புத்துணர்வை தருகிறது 26-Jun-2014 12:17 pm
நன்றி தோழமையே!.. 26-Jun-2014 8:18 am
வருகைக்கும், இனிய பகிர்தலுக்கும், நன்றி தோழமையே! 26-Jun-2014 8:18 am
myimamdeen அளித்த எண்ணத்தை (public) myimamdeen மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
04-May-2014 9:45 am

‘God, give me smiles,’ I prayed
He gave me tears.
I asked for a boon
And you have cursed me’ – I said

God said:
Your prayers is like that of a farmer
Who wants a good harvest
But not the rains.

You do not know
That there are smiles in tears
And tears in smiles

To tell the truth,
Tears are the smiles of the eyes
And the smile, tears shed by the mouth

Have you not seen the dew drops
On flowers
At dawn?

That is the miracle of a
smile decorating herself with (...)

மேலும்

வானவில் மறைக்கும் சாரல் மழைபோல்! 04-May-2014 12:58 pm
Thanks very much. 04-May-2014 11:41 am
thanks. 04-May-2014 11:40 am
அப்துல்ரகுமான் always கிரேட்..........! 04-May-2014 11:35 am
kavidhaikaarisubha - கே-எஸ்-கலைஞானகுமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Apr-2014 11:39 pm

சில்லெனத் தொடும்
புலப்படாத சூரிய கரங்கள்
சவரம் செய்யாத
பூமியின் முகத்தைத் தீண்டி
தழுவிக் கொண்டிருக்கும்...

வழியிலா வெளிகளில்
மொழியிலா மொழியென
மிருக, பட்சிகளின்
ஆலாபனை -
இலக்கண தொல்லையற்ற
இலக்கிய ஆட்சி செய்யும்...

அஃறிணை எச்சங்கள் கூட
வாசம் வீசும்....!
இரசாயனப் பண்பாடறியா
ஓரறிவுகள்
மௌனம் பேசும்....

உயிர்பெற்று திரியும்
அமைதியின் ஆத்மா
தென்றலில் கலந்து
விரும்பிய திக்கெல்லாம்
வியாபித்துக் கிடக்கும்...

மூலிகை வாசம்
தெளித்துக் கொண்டு
பச்சைய தேவதைகள்
அட்சதைப் பூக்களைத் தூவி
ஆனந்தக் களிப்புற்றிருக்கும்...

கற்பழிக்கப்படாத
நீரோடைகளின் கால்கள்
பிரப

மேலும்

அருமை தம்பி.... உனது சிந்தனை காட்டை சல்லடைப்போட்டு மேய்ந்து இருக்கிறது......... காடுகளே ஒரு நாட்டின் இருப்பிற்கு மூலாதாரம். உயர்ந்த சிந்தனை அருமை. 08-Apr-2014 6:08 pm
மிக்க நன்றி ராகவி ! 06-Apr-2014 10:18 am
மிக்க நன்றி தோழரே கருத்திற்கு ! 06-Apr-2014 10:17 am
சொல்வதற்கு வார்த்தையில்லை கலை ! 05-Apr-2014 10:58 pm
kavidhaikaarisubha - சித்ராதேவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Mar-2014 1:35 pm

ஒரு கோப்பை மது
ஒரு கோப்பை தேநீர் ீ
ஊதி தள்ளும் ஒரு சிகரெட் ்
உயிர் நண்பனின் பேச்சு
வாட்ஸ் அப் அரட்டை
முக நூலில் கடலை
காதலியுடனான கொஞ்சல்
தொலை தூர நெடும்பயணம்
அரவமற்ற தனிமை
கண் குளிரும் இயற்கை
அனைத்தையும் விட
ஒரு கவிதை எழுதுவதே
மனதை இலேசாக்குகிறது....

மேலும்

உள்ளதைச் சொன்னீர்கள் எழிலாக.. உள்ளத்தைச் சொன்னீர்கள் கவியாக. 03-Jun-2014 5:42 pm
வாழ்க்கையின் அர்த்தங்களை உங்கள் வார்த்தையில் மெய்ப்பித்தமைக்கு வாழ்த்துக்கள் அன்பரே. 28-Mar-2014 5:03 pm
கதறி அழுவது அதைவிட இலேசாக்கும்! நன்று! 27-Mar-2014 10:21 pm
மிக்க நன்றி கிருபா 27-Mar-2014 5:52 pm
kavidhaikaarisubha - எண்ணம் (public)
18-Mar-2014 2:48 pm

என் முகநூல் நட்பாகிய sarabass என்கிற சரஸ்வதி என்னுடைய சில கவிதைகளை தன பெயரில் பதிவு செய்து உள்ளார் கவிதைக்காரி ,வார்த்தைகள் , என் இனிய வண்ணத்து பூச்சியே ...இன்னும் கூட இருக்கலாம் நான் என் கவிதைகளை என் பெயரில் பதிவு செய்ய விரும்புகிறேன் இந்த தளத்தில் ...

மேலும்

உங்கள் நண்பர் எனும் போது அவரிடமே நாசூக்காக சொல்லி இருக்கலாமே..! இதை இப்படி பொதுவாக அறிவிக்க தேவை வந்திருக்காது. நான் மதிக்க கூடிய நல்ல படைப்பாளி அவர் என்பதால் தான் இதை சொல்ல விழைகிறேன். அவருடைய உறுப்பினர் கணக்கில் பதித்து இருப்பார். எழுதியவர் என்ற இடத்தில் உங்கள் பெயர் போட்டு இருக்கலாம். தவறுதான். 18-Mar-2014 4:50 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (55)

கார்த்திகா

கார்த்திகா

தமிழ்நாடு
பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி
Enoch Nechum

Enoch Nechum

இலங்கை
user photo

Aaran

Tirunelveli
( மஹா-கவி )  வலியுல்லா

( மஹா-கவி ) வலியுல்லா

கோயம்புத்தூர்

இவர் பின்தொடர்பவர்கள் (55)

முதல்பூ

முதல்பூ

வ.கீரனூர் பெரம்பலூர் மாவட
பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி

இவரை பின்தொடர்பவர்கள் (56)

சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
user photo

கவி கண்மணி

கட்டுமாவடி
நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி
மேலே