ஒரு கவிதை

ஒரு கோப்பை மது
ஒரு கோப்பை தேநீர் ீ
ஊதி தள்ளும் ஒரு சிகரெட் ்
உயிர் நண்பனின் பேச்சு
வாட்ஸ் அப் அரட்டை
முக நூலில் கடலை
காதலியுடனான கொஞ்சல்
தொலை தூர நெடும்பயணம்
அரவமற்ற தனிமை
கண் குளிரும் இயற்கை
அனைத்தையும் விட
ஒரு கவிதை எழுதுவதே
மனதை இலேசாக்குகிறது....

எழுதியவர் : சித்ரா ராஜ் (27-Mar-14, 1:35 pm)
Tanglish : oru kavithai
பார்வை : 136

மேலே