என் முகநூல் நட்பாகிய sarabass என்கிற சரஸ்வதி என்னுடைய...
என் முகநூல் நட்பாகிய sarabass என்கிற சரஸ்வதி என்னுடைய சில கவிதைகளை தன பெயரில் பதிவு செய்து உள்ளார் கவிதைக்காரி ,வார்த்தைகள் , என் இனிய வண்ணத்து பூச்சியே ...இன்னும் கூட இருக்கலாம் நான் என் கவிதைகளை என் பெயரில் பதிவு செய்ய விரும்புகிறேன் இந்த தளத்தில் ...