எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கூண்டை விட்டு பறந்தாலும் காலில் கட்டிய நூலாக இம்சிக்கிறது...

கூண்டை விட்டு
பறந்தாலும்
காலில் கட்டிய
நூலாக இம்சிக்கிறது
இந்த பணப்பிரச்சினை...!

அட ச்சே....!
பணமில்லா ஓர் உலகம் வேண்டும்
இறைவா..................!

ம்ம்கும் இறைவனை வேண்டவும் பார்க்கவும் பணம் வேண்டும் சந்தோசு...... “” இது என் மைண்ட் வாய்ஸ் “””

நாள் : 18-Mar-14, 4:46 pm

மேலே