கால் கடுக்க மிதிவண்டியிலே பால் விற்கப் போகையிலே தாயிழந்த...
கால் கடுக்க மிதிவண்டியிலே
பால் விற்கப் போகையிலே
தாயிழந்த பூனைக் குட்டிகள்
தனிமையில் தவிக்கக் கண்டு
தள்ளிவந்த வண்டி நிறுத்தி
தாயன்புடன் பால் ஊற்றி
வாட்டம் தீர்த்த பால்காரர்
வள்ளல் தான் உண்மையிலே ...!!!