kavidhaikaarisubha- கருத்துகள்

பொன்னகை அணிந்த புன்னகைபூ ...உங்கள் கவிதை மேலும் அழகாக்குகிறது அய்யா ..

கால் சலங்கை கட்டி செல்லும் காட்டு நதி அருமையான உவமை

தேனொழுகும் அற்புத வரிகள் அழகனை வர்ணித்து

வருகை கண்டு மகிழ்ந்தேன் தோழி கவிதை நன்று

மென்மையான நடை நெகிழ்வான திருப்பங்கள் அழகு தோழி

முயற்சியின் கவிதை மிகவும் அருமை

படமே பேரழகு ...கவிதையும் ...

பனிப்போர் பாவையவள் பார்வையில் கணிப்போர் காதலை உணர்ந்தோர் அருமை வரிகள் நண்பரே

வண்ணத்தேவதைகளின் அழகு பேரழகு வார்த்தைகளில் ...வர்ணனை வண்ணங்களில் .....

அருமை கடவுளின் மறுபக்கம்

படம் கவிதை இரண்டும் அருமை

உ வரிசையில் ஒரு அழகிய கவிதை


kavidhaikaarisubha கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே