பிரபஞ்சம்
நீல கடலும் வானும்
வெள்ளை பகலும் நிலவும்
மஞ்சள் அனலியின்
பச்சை சின்னலாயினும்
சிவந்து மிரளா பிரளா
கறுத்த பொறுத்த பிரபஞ்சம்
---------------------------------------------
===========
புரிவிற்காக:
===========
அனலி - கதிரவன்
சின்னல் - வேடிக்கை

