ஒளிவீசும் நிழல்

எல்லோருக்கும் நிழல்
மண்ணில் விழுகிறது
ஆனால் பெண்ணெ!
உனது நிழல் மட்டும்
வானில் விழுகிறதோ?
ஒளிவீசும் நிலவாக...!!!

எழுதியவர் : கார்த்திக்கேயன் (8-Jun-14, 12:32 am)
Tanglish : oliveesum nizhal
பார்வை : 186

மேலே