பேசும் கண்கள்

கண்கள் பறிக்கும்
மின்னல் பழையது!
இதயம் பறிக்கும்
உனது கண்கள் புதியதடி!

பெண்ணெ!
ஊமையாய் பிறந்தவர்களுக்கு
கற்றுக்கொடு பேச,
உன்னைப்போன்று கண்களால்...!!!

எழுதியவர் : கார்த்திக்கேயன் (7-Jun-14, 11:32 pm)
பார்வை : 1142

மேலே