ஒரு சந்திடைவெளி

ஒரு
சந்திடைவெளி
சலன நோக்கலில்

என்
சரீரம் நுழைந்து
சகலமும் குளித்தாயடி(டா)

சரிகிறேன்
சிறு அசைவினில்
உயிரற்று.

எழுதியவர் : சர்நா (8-Jun-14, 8:37 pm)
பார்வை : 108

மேலே