சொல்வதெல்லாம் உண்மை வித்யா

சொல்வதெல்லாம் உண்மை...? வித்யா

விரிந்த விழிகள்
குவிந்த அகரங்கள்
சிவந்த இதழ்கள்
வளைந்த இடைகள்
மெலிந்த மேனிகள்
மிதந்த இதயங்கள்.........

சோற்றுப்பருக்கைகள் மொய்க்கும்
பணக்கார ஈக்கள்.......!

அழகியல் துதி பாடும்
ஆனந்த ராகங்கள்............!

காய்ச்சாத பாலில்
வெண்ணெய் திருடும்
கள்வர்கள்....!

எல்லாம் முடிந்த பின்பு....
நான் உன் வயலுக்கு வந்தேனா.?
நாற்று நட்டேனா..?
உனக்கு மஞ்சளாவது அரைத்து கொடுத்திருப்பேனா..?

நான் உன் மாமனா..?
மச்சானா,,?
மானங்கெட்டவளே ..........
"நான் அவனில்லை"
என்று டேக்கா கொடுத்து
டாடா காட்டும்....
மனிதப் பிசாசுசுகளிடம்
எச்சரிக்கை ..!!!எச்சரிக்கை......!!!

எழுதியவர் : வித்யா (9-Jun-14, 6:35 pm)
பார்வை : 242

மேலே