4455555 - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : 4455555 |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 05-Nov-2014 |
பார்த்தவர்கள் | : 249 |
புள்ளி | : 6 |
தமிழ் ஆர்வலர்களுக்கு வணக்கம்...
அனைவருக்கும் ஒரு சிறிய வேண்டுகோள்..
சொல்வளம் மிக்க நம் செந்தமிழில்
சொந்தமில்லா பல காரணிகளுக்கு, காரணங்களுக்கு, கருவிகளுக்கு, கலாச்சாரங்களுக்கு நம் மொழியில் சொற்கள் இல்லையே தவிர வளம் இல்லமல் இல்லை.
இன்றைய காலங்களில் நாம் பல்வேறு கலாச்சாரங்களையும்,காலனிலைகளையும்,கல்வி நிலைகளையும் கடந்து செல்ல வேன்டிய நிர்பந்தம்..
எனவே கலைச்சொற்களை உருவாக்க வேண்டி சூழல் இது...
நம்மிலே பலர் " என்னடா தமிழ்.. தமிழ்னு சொல்றிங்க.. சிம் கார்டுக்கு தமிழ்ல என்ன? டயர்க்கு தமிழ்ல என்ன?" (...)
அன்பே
உன்னை பார்க்க நேரமில்லை
உன் அழகான தேன் சொட்டும்
கவிதை வரிகளை படிக்க
நேரமில்லை ...
உனக்காக உழைக்கிறேன்
என்று நினைக்கும் போது
எனக்குள் சிறு சந்தோசம் ..
நம் குடும்பம் சனவரி 2015 மாத இதழ் வாசித்து பயனடையுங்கள்
http://www.scribd.com/doc/252673415/%E0%AE%A8%E0%AE%AE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%AE-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-2015-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4

மனித இனம் தோன்றிய அன்றே நாட்டுப்புற இலக்கியங்களும் தோன்றிவிட்டன. நாட்டுப்புற பழக்கவழக்கங்கள் பற்றி அறிவியல் அடிப்படையில் ஆராயும் இயல் நாட்டுப்புறவியலாகும். மண்ணின் மைந்தர்தம் மனக்கருவறையில் கருக்கொண்டு, உருப்பெற்று, உலா வரும் உள்ளத்தின் உண்மையான வெளிப்பாடுகளே நாட்டுப்புற இலக்கியங்கள்.
நாட்டுப்புறவியலை, ""நாட்டுப்புற இலக்கியம்'', ""கலை'' என இரு பிரிவுகளில் அடக்குகின்றனர். இலக்கியங்கள், ""காலத்தைக் காட்டும் கண்ணாடி'' என்றால் நாட்டுப்புற இலக்கியம் ""சமுதாயத்தைக் காட்டும் கண்ணாடி'' எனலாம். மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான நிகழ்வுகளே நாட்டுப்புறப்பாடல்களின் பொருளாகின்றன.
மக்களின் வாழ்க்கை
"மனிதர்கள் உருவாக்கிய அமைப்புகளிலேயே புனிதமானது திருமண பந்தம்தான். எப்படி நெருப்பில்லாமல் மனித முன்னேற்றம் இல்லையோ அதைப்போல, இல்லற உறவின்றி வாழ்க்கை இல்லை'' என்ற ராபர்ட் இங்கர்சாலின் அனுபவ மொழி திருமண வாழ்வின் யதார்த்தத்தை பதிவு செய்கிறது. பருவத்தில் திருமணம் என்பதையே அனைத்து மதங்களும் வலியுறுத்துகின்றன. திருமண பந்தத்தினாலேயே மனிதன் முழுமை பெறுகிறான். திருமணமே அர்த்தமுள்ள வாழ்க்கையின் ஆரம்பம். ஆனால், திருமணம் என்றாலே இன்றைய இருபால் இளைஞர்களும் மிகவும் யோசிக்கின்றனர்.
திருமணம் செய்து கொண்டவர்களும், "உனக்கு என்னப்பா நீ சுதந்திரப்பறவை, நான் குடும்பஸ்தன்'' என்று சலித்துக் கொள்வதை அடிக்கடி நாம் க