காதல்

அன்பே
உன்னை பார்க்க நேரமில்லை
உன் அழகான தேன் சொட்டும்
கவிதை வரிகளை படிக்க
நேரமில்லை ...
உனக்காக உழைக்கிறேன்
என்று நினைக்கும் போது
எனக்குள் சிறு சந்தோசம் ..

எழுதியவர் : கவி ஆறுமுகம் (18-Jun-15, 1:49 pm)
Tanglish : kaadhal
பார்வை : 90

மேலே