முரண்பாடுகள்

கவிதைகளில்
காதலுக்கு தான் அதிக மரியாதை,
அதிகமான கருத்துக்கள்!
ஆனால்
அதில் பல முரண்பாடுகள்!

ஆம்
ஆண் , பெண்
இரண்டும் முரண்பாடுகள் ...
இந்த முரண்பாட்டு 'அலைகள்' தான்
காதல் கடலில் சத்தமிடுகின்றன!

காதல் அலை
'ஒரு தலை ' ஆக இருக்கும்போது துன்பம்!
'இரு தலை ' ஆகும் பொது இன்பமும் , துன்பமும்!
இரு தலை 'ஒரு தலை' ஆகும் பொது 'மரணம்'...............................

என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்

எழுதியவர் : (18-Jun-15, 2:23 pm)
பார்வை : 65

மேலே