சக்திவேல் லோகநாதன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சக்திவேல் லோகநாதன்
இடம்:  குன்னத்தூர்.
பிறந்த தேதி :  28-Sep-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Aug-2015
பார்த்தவர்கள்:  307
புள்ளி:  13

என் படைப்புகள்
சக்திவேல் லோகநாதன் செய்திகள்
சக்திவேல் லோகநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Feb-2017 5:39 am

1

பத்மா அக்கா விழித்துக் கொண்டதும் தன் குழந்தை எங்கே என்றுதான் முதலில் எண்ணினாள்.
திடுக்கிட்டு எழுந்து குழப்பத்துடன் சுற்றும் முற்றும் பார்த்தவள்
மார்பில் ஈரம் சொட்டி ஆடை நனைந்திருப்பதை உணர்ந்தாள்.

ஆடையை விலக்கிக் கூர்ந்து பார்த்தபோது வெண்ணிற திரவம் கசிந்து சருமத்தில் ஒட்டிப் பரவியிருந்தது.
கைகள் நடுங்க இரு விரல்களால் தொட்டு
முகத்திற்கு நேராக உயர்த்தி கூர்ந்து பார்த்தாள்.அது பால்தான்.
சட்டென எழுந்த மனஎழுச்சியில் சிரிப்பு போல உதடு வளைந்து துடித்து
நெஞ்சு விம்ம கைகளில் முகம் புதைத்துக் கதறியழுதாள்.
அழுது அழுது அந்த அழுகையிலேயே அனைத்துக் கரைகளும் உடைந்து
துக்கம் பீறிட மேலும் கதறி

மேலும்

பொள்ளாச்சி அபி அளித்த படைப்பில் (public) Santhosh Kumar1111 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
27-Apr-2015 11:56 pm

கவிதை சொல்லும் கதைகள் -3
------------------------------------------------- ------ -----------------------------

“தம்பி..வணக்கம்..! டைரக்டர் சார் இருக்காரா..?” மையமாகக் குளிரூட்டப்பட்ட அந்த அறையின் ஏ.சி.வீணாகிவிடக் கூடாது என்று அளவாய்த் திறந்த கதவின் முன் கைகூப்பியபடி நின்றுகொண்டிருந்தார் வெங்காய மண்டி வெங்கடேசன். எங்களுக்கெல்லாம் வி.எம்.வி. அவருடைய இடதுபுற கக்கத்தில் அமர்ந்திருந்த கைப்பையின் கனம் அதிகமாக இருந்திருக்க வேண்டும்.குவித்த கை இறக்கியவுடன்,வலது கையால் அதனை இறுகப் பிடித்துக் கொண்டார்.

“சார்..இப்ப வந்துருவாரு..உள்ள வந்து உக்காருங்க..!” என்றான் ப.ரத்தினகுமார். எதிர்காலத்தில் ப

மேலும்

எனக்குத் தெரிந்து கதை இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். பொள்ளாச்சி அபி என்ற பெயரை நிறைய இடங்களில் கேள்விப்பட்ட நினைவு. உங்களின் எழுத்தை இன்றுதான் வாசிக்கிறேன். ஒரு நல்ல வணிகப் படைப்புக்குரிய அம்சங்கள் நிறைய இருந்தாலும்,பரத்தின் மனப்பதிவு செயற்கையாக-கவிதையிலிருந்து அப்படியே எடுத்தது என்று எண்ண வைக்கிறது. தாகு அவர்களின் கவிதையும் பரவாயில்லை. இன்னமும் முயற்சியுங்கள். 26-Aug-2016 5:34 am
அருமை.. வாழ்த்துக்கள். 02-Oct-2015 9:31 pm
மன்னிக்க கருத்து இடம் மாறி பதிந்திருக்கிறது இது தல புராணம் பற்றிய கிருத்திகா வின் கட்டுரைக்கு இட்ட கருத்து 12-Jun-2015 11:51 am
கட்டுரையே ஒரு கதைபோல்... அருமையான விமர்சனப் பார்வை ..இடையிடையே உம தனி முத்திரை ,. 12-Jun-2015 11:48 am
சக்திவேல் லோகநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jul-2016 10:57 am

"எப்போது கோபத்தை வெளிப்படுத்த வேண்டும்,
எப்போது வெளிப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்"-பாரதியார்.

சில கிழமைகளுக்கு முன்பு,
காவல் வாகனம் மோதி பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவன் உயிர்நீத்தான்.
அதில்,வாகனத்தை ஓட்டி வந்த காவலர் தப்பியோட...
நம் மக்கள் பொங்கிவந்த ஆத்திரத்தை வாகனத்தின் மீது காட்டி அதனை அடித்து நொறுக்கினர்.
இதே போல கடந்த செவ்வாய் கிழமையன்று இரவு,
வழிப்பறிக் கொள்ளையனை விரட்டிச் சென்ற ஆசிரியை தடுப்பில் மோதி,படுகாயமடைந்து உயிரிழந்தார்.
அன்று கொள்ளையனை பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்தனஅன்று கொள்ளையனை பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்தனர்.
அன்றும் ஆத்திரம் அ

மேலும்

இன்றைய சமூகம் கற்றுக் கொடுப்பதெல்லாம் சுயநலத்தைதான். இதன் விளைவுதான் சீரழிவு! அடுத்த தலைமுறை ஒவ்வொருவருக்கும் சுயஒழுக்கத்தைக் கற்றுகொடுத்துவிட்டால் அதில் ஏற்படும் முன்னேற்றத்திற்கு அளவு ஏது? 09-Jul-2016 11:29 am
சக்திவேல் லோகநாதன் - பர்ஷான் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Jan-2016 1:49 pm

திருமணம் முடித்த அதிகமான பெண்கள் கணவனிடம் சொல்லும் வாசகம் என்ன???

மேலும்

இன்று "முதல்" இரவு ..!!! 22-Jan-2016 10:23 pm
வினாவில் தெளிவில்லையென்று எனக்குத் தோன்றுகிறது. 21-Jan-2016 2:51 pm
கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பில் (public) கே இனியவன் மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
20-Jan-2016 8:14 pm

நீ - தந்த
வலிகளை மறக்கவே ....
தினமும்......
கவிதை எழுதுகிறேன் ....
கவிதையின் வரிகள் ...
கண்ணீர் விடுகின்றன ....
பரவாயில்லை ....
கவிதையே என்னை ....
வாழவைத்துக்கொண்டு ...
இருக்கிறது ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

மேலும்

நன்றி நன்றி 21-Jan-2016 6:38 pm
நன்றி நன்றி 21-Jan-2016 6:38 pm
கவிதை!! கவிதை!! 21-Jan-2016 2:41 pm
நானும் இதைத்தான் சொல்வேன் 21-Jan-2016 6:23 am
திருமூர்த்தி அளித்த படைப்பை (public) திருமூர்த்தி மற்றும் 3 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
12-Jan-2016 2:14 am

உணர்வுகளின் நெருப்பு
தீம்புனலுக்குள் விழுந்தபோது
எனக்கான தருணமென
உடன்வந்து பருகினேன் ...

கனவுகளின் காகிதத்தில் காலங்கள்
மலர்கையில்....
எனக்கான நிமிடமென
உடன்வந்து நுகர்ந்தாய் ...

உயிர்தந்து உறைந்தாய் -எனது
குழல்கோதி விரைந்தாய் ...

உடலோடு புதைந்து
உனது சுவாசத்தில் நிறைந்தேன் ...

உனக்கும் எனக்குமிருந்த
இடைவெளிகளில் நெருக்கமான
நினைவுகளின் வெம்மைவழிகிற ஏக்கங்கள்
என்னை அம்மியில் அரைக்கின்றன ...

உனது சதைகளின்மீது
வதைபடும் விலைமதிப்பை
விட்டெறிந்து விழிதேடி வா ..!

கசியாத வாழ்க்கையை
கசக்கிப் பிழிந்துவாழ
ஆசைகளில்லையா ...?

காமநாய்களின் களியாட்டத்தில்
பகடையாக இருந்

மேலும்

உணர்ந்தமைக்கு நன்றிகள் தோழமையே ! 19-Jan-2016 7:53 pm
நன்றி நட்பே ..! 19-Jan-2016 7:53 pm
நன்றி தோழரே ..! 19-Jan-2016 7:52 pm
படத்துக்கேற்ற வரிகள் மிக அருமை திரு மூர்த்தி..!! 18-Jan-2016 5:57 pm
சக்திவேல் லோகநாதன் - கவிஞர் இரா இரவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Nov-2015 8:21 am

மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !

அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி !

கடுகு அளவும் கவலை நாளும் கொள்ளாதவரே
முயற்சி திருவினையாக்கும் என்பதற்கும் முன் மாதிரியானவரே
மூளையை விஞ்ஞானத்திற்கும் பயன்படுத்திய முக்கியமானவரே
படகோட்டி மகனாய்ப் பிறந்து விஞ்ஞானி ஆனவரே
பொக்ரான் அணுகுண்டு வெடித்து வியப்பில் ஆழ்த்தியவரே
செய்தித்தாள் விற்றுப் படித்துத் தலைப்புச் செய்தியானவரே
செய்தியாக மக்களுக்கு அறநெறி அருள்பவரே
செடி கொடி வளர்க்கும் இயற்கையின் நேசரே
சின்னஞ்சிறு அரும்புகளை விரும்பும் இனியவரே
பல்லாயிரம் மாணவர்களைச் சந்தித்த சாதனையாளரே
பண்பை விதைத்து வரும் போதகரே
ஆடம்பரம் விரும்பாத அடக்கத்த

மேலும்

சக்திவேல் லோகநாதன் - அகர தமிழன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Sep-2015 8:08 pm

ஒரு குரு இருந்தார்.முற்றும் துறந்தவர்.எல்லாம் கற்றவர்.அவரை பிரசங்கம் செய்ய ஒரு ஊரில் கூப்பிட்டிருந்தார்கள்.கூட்டத்திற்கு ஆயிரம் பேர் வருவார்கள் எனச் சொன்னார்கள்.குறிப்பிட்ட தேதியில் குருவும் அவ்வூருக்கு வந்தார்.அன்று நல்ல மழை.கூட்டத்திற்கு வந்தவர்களும் கலைந்து சென்று விட்டார்கள்.குரு வந்த போது யாருமில்லை.பேசுவதற்கு நிறைய தயார் பண்ணி வந்திருந்ததால் அவருக்கு ஏமாற்றம்.அங்கு இருந்ததோ அவரை அழைத்து வந்த குதிரை வண்டிக்காரன் மட்டும் தான்.என்ன செய்யலாம் என்று அவனையே கேட்டார்.
அவன் சொன்னான்,''ஐயா,நான் குதிரைக்காரன்.எனக்கு ஒன்றும் தெரியாது.அனால் ஒன்றே ஒன்று மட்டும் தெரியும்.நான் முப்பது குதிரை வளர்க்கிற

மேலும்

சக்திவேல் லோகநாதன் - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Nov-2014 8:21 pm

மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது .(((இதை படிக்க 5து நிமிடம் ஒதுக்குங்கள்))) நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக்செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள் ,இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,ஆம் இது தான்"நாவலன் தீவு"என்று அழைக்கப்பட்ட"குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்ற

மேலும்

நல்ல பதிவு தோழியே.. 23-Jul-2015 5:22 pm
நல்ல தகவல். நன்று. 23-Jul-2015 5:14 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (21)

கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.
ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு
இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (21)

பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி
இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (21)

மேலே