வரிகள் கண்ணீர் விடுகின்றன

நீ - தந்த
வலிகளை மறக்கவே ....
தினமும்......
கவிதை எழுதுகிறேன் ....
கவிதையின் வரிகள் ...
கண்ணீர் விடுகின்றன ....
பரவாயில்லை ....
கவிதையே என்னை ....
வாழவைத்துக்கொண்டு ...
இருக்கிறது ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (20-Jan-16, 8:14 pm)
பார்வை : 287

மேலே