கவிதை இல்லையென்றால்

கண்ணீர் ஒன்று ...
இல்லையென்றால் ....
காதலின் வலியை....
உனக்கு எப்படி ...
தெரிவிப்பேன் ...?

கவிதை.....
இல்லையென்றால் ...
என் கவலைகளை ....
உனக்கு எப்படி ...
எடுத்துரைப்பேன் ...?

^^^
மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (20-Jan-16, 8:22 pm)
Tanglish : kavithai illaienral
பார்வை : 186

மேலே