என்னை கொல்லாதே

பூவை போல்
மென்மையானவளே....
பூவைப்போல் மௌனமாய் ....
என்னை கொல்லாதே ....!!!

அழகிய பூவை
நீதான் கொடுத்தாய் ....
அழகாக வைத்திருப்பதும் ....
உத்திர வைப்பதும் ...
உன்னிடம் தான் இருக்கிறது ...!!!

^^^
மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (20-Jan-16, 8:30 pm)
Tanglish : ennai kollaathe
பார்வை : 592

மேலே