உன் மீது காதல் தொடரும்

கத்தியால் கொலை ...
செய்தவன் குற்றவாளி ...
என்றால் -கண்ணால் ...
என்னை கொலை செய்த ....
நீ யார் .....?

காதலின்
பிறப்பிடம் - கண் .....
காதலின் ....
இறப்பிடம் - கண் ..
என் கண் மூடுவரை ....
உன் மீது காதல் தொடரும் ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (20-Jan-16, 8:42 pm)
பார்வை : 681

மேலே