அகர தமிழன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  அகர தமிழன்
இடம்:  இலங்கை -இணுவில்
பிறந்த தேதி :  25-Nov-1982
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-Nov-2013
பார்த்தவர்கள்:  429
புள்ளி:  227

என்னைப் பற்றி...

கவிதை எழுதுவதும் வாசிப்பது
கவிஞர் கண்ணதாசன்
பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்
கவிஞர் வாலி
ரசிகன்

என் படைப்புகள்
அகர தமிழன் செய்திகள்
அகர தமிழன் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Oct-2016 9:05 pm

காதலை வெறுப்பவர்கள் .......
காதலை வெறுப்பதாக ....
சொல்லிக்கொண்டு தம்மை .....
வெறுக்கிறார்கள் ........!!!

காதலை புரியாதவரிடம் ......
காதலை புரிய வைக்க .......
முடியாது .......
காதலை புரிந்து கொண்டு ....
காதல் புரியாததுபோல் .....
இருபவர்களிடமும் காதலை .....
புரிய வைக்க முடியாது ......!!!

&
கவிப்புயல் இனியவன்

மேலும்

நியாயம் தானே!இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Oct-2016 8:09 am
அகர தமிழன் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Oct-2016 9:10 pm

எப்போது ஒருவருக்கு .....
எம்மை புரியவில்லையோ.....
அப்போது அவர்களை ....
விலகுவது நன்று ........!!!

காதலை புரியாதவர்கள் .....
வாழ்க்கையில் எதையும் .....
புரியப்போவதில்லை ......
இவர்களிடம் காதலை ....
எதிர்பார்த்து காதலை .....
காயப்படுத்த தேவையில்லை .....!!!

&
காதல் வெறுப்பு கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

மேலும்

காயங்கள் மனதில் விளைவது ஏராளம் காதலில் தானே! 27-Oct-2016 8:10 am
உண்மையான வரிகள்...உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள் 26-Oct-2016 11:19 pm
அகர தமிழன் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Aug-2016 8:56 pm

வாழ்க்கை ....
என்பது ஓட்டம் தான் ....
வெறுமனையே ஓடாதே ...
நாயும் அதை செய்கிறது ....
நம்பிக்கையுடன் ஓடு ...!!!
குறிக்கோளுடன் ஓடு ,....!!!
இலக்கோடு ஓடு...!!!
விழுத்தாலும் ஓடு ...!!!

ஓடும் ...
போது திரும்பிப்பார் ....
ஓடிய பாதை சரியா ...?
ஓடிய வேகம் சரியா ...?
ஓடிய முறை சரியா ...?

இலக்கை நோக்கி முறையாக
ஓடு ஓடு ஓடு ...
வெற்றி உன் நுனி விரலில் ...!

^
தன்னம்பிக்கை கவிதை
கவிப்புயல் இனியவன்

மேலும்

உண்மைதான்.. நாம் செல்லும் பாதை நிர்யணம் செய்யப்பட்டது இல்லை நாமாகவே அமைத்து கொள்ளும் பயணத்தின் எல்லை 07-Aug-2016 6:54 am
அருமை அருமை மிக்க நன்றி நன்றி 05-Aug-2016 6:42 am
ஓடும் நதியாய் ஓடி... உன் இலக்கை நீயும் பிடி! வாடி நிற்கும் பயிருகளுக்கெல்லாம்... நீதானே நதி! திறமை இருந்தும் இல்லையென்றால்... உனக்கில்லை (வெகு)மதி! 03-Aug-2016 9:46 pm
அகர தமிழன் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Jul-2016 8:56 pm

உன் இதயம்....
மர்மதேசம் ......
புரியாத புதிர் -நீ ....!!!

நடந்துவந்தேன்
வீதியால் -உன்
சிரிப்பில் தடக்கி
விழுந்துவிட்டேன் ....!!!

காதல் கிணற்றில் ....
மூச்சு திணறுகிறேன்.....
காப்பாற்றுவாய் ....
என்றால் அமுக்கி ...
விடுகிறாய் ......!!!

&
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
1035

மேலும்

கொலைகாரியாக அவள் மாறினாலும் கைதியின் கூண்டில் நிட்பது ஆண் மனமே! 12-Jul-2016 6:54 am
அகர தமிழன் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Apr-2016 4:42 pm

நீ
சொன்ன ஒரு வார்த்தை....
ஆயிரம் கஸல் கவிதையை ...
தோற்றிவிட்டது ....!!!

சுதந்திர பறவைகளை ...
திறந்த சிறைச்சாலைக்குள் ....
அடைத்துவிடும் ....
காதல் ......!!!

இதயங்களை ....
இணைக்கும் ....
சங்கிலி -காதல் ...
துருப்பிடிக்காமல் ....
பார்த்துக்கொள் .....!!!

முள் மேல் பூ அழகானது .....
என் இதயத்தில் பூத்த ....
முள் பூ நீ ................!!!!

நீ
காதலோடு......
விளையாட வில்லை ....
என்
மரணத்தோடு .....
விளையாடுகிறாய் ......!!!

^

இது எனது 1000 கஸல் இத்தனை காலமும்
ஊக்கம் தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்
உளமான நன்றி
^
அடுத்து புதியதோர் கஸல் தொடர் ஆரம்பிக்கிறேன்

மேலும்

வாழ்த்துக்கு நன்றி நன்றி 27-Apr-2016 8:22 pm
வாழ்த்துக்கு நன்றி நன்றி 27-Apr-2016 8:21 pm
வாழ்த்துக்கு நன்றி நன்றி 27-Apr-2016 8:19 pm
வாழ்த்துக்கு நன்றி நன்றி 27-Apr-2016 8:18 pm
அகர தமிழன் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Mar-2016 9:55 pm

ஒரு கதை
********
அருள்வேல் ....என்னம்மா ...?மகனே இன்று கோயிலுக்கு போகணும் .
நீ வேலையால் வந்தவுடன் போவமா மகன் ?
நிச்சயமா.. அம்மா.... அப்பாவையும் ஆயத்தமாக இருக்க சொல்லுங்கோ
வேலையால் வந்தவுடன் ஒரு ஆட்டோ பிடித்து
போவம் அம்மா ....!!!

என்னங்க ..நம்ம மூத்த மகனின் பிறந்த நாள் அடுத்த கிழமை வருகிறது
நம்ம கோயிலில் ஒரு பூசைக்கு பதியவேணும்
மாலை கோயிலுக்கு எல்லோரும் போகும் போது அதையும் பதிந்திட்டு வருவமப்பா -அன்னம் -மனைவியின் பரிந்துரை அது .

நல்லது அன்னம் நிச்சயமா மாலை கோயிலுக்கு போய் அத்தனை வேலையையும் செய்வோம் .
.அருள்வேல் நடுத்தர வருமான குடும்பம் தான் ஆனால்
அழகான அன்பான குடும்பத்தை நி

மேலும்

மிக்க நன்றி நன்றி 25-Mar-2016 8:42 am
மிக்க நன்றி நன்றி 25-Mar-2016 8:42 am
சிறப்போ சிறப்பு வாழ்த்துகள் 25-Mar-2016 6:58 am
கதை கவி குறள் எல்லாம் காவியமே! 25-Mar-2016 12:35 am
அகர தமிழன் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Mar-2016 9:58 pm

ஒரு கதை
***************
அந்த ஊரில் காமாட்சியும் விசாலாட்சியும் கல்லூரி
கால நண்பர்கள் இப்போ திருமணமாகி ஒரே ஊரில்
வாழ்ந்து வருகின்றனர்....

காமாட்சி நல்ல வசதியான குடும்பத்தில் திருமணமானவள். விசாலாட்சி நடுத்தர வாழ்க்கை

ஆனால் காமாட்சி வீட்டில் ஆடம்பர செலவு அதிகம்
அதனால் வீட்டில் ஒரே சாச்சரவுதான் வீட்டில் நிம்மதி தான் இல்லை அதை காசுகொடுத்து வாங்க முடியாதே ...!

விசாலாட்சி வீட்டில் தனது கணவனின் வருமானத்துக்கேற்ப செலவு செய்து சந்தோசமாக
வாழ்ந்து வருகிறாள் ....!!! இவளது சந்தோசத்தை
பார்த்து சில வேளையில் காமாச்சி பொறாமை
பட்டதுமுண்டு ......!!!

ஒரு குறள்
****************
குறள் 5

மேலும்

மிக்க நன்றி நன்றி 25-Mar-2016 8:45 am
உங்கள் அன்புக்கு நன்றி 25-Mar-2016 8:45 am
மிக்க நன்றி நன்றி 25-Mar-2016 8:45 am
மிக்க நன்றி நன்றி 25-Mar-2016 8:44 am
அகர தமிழன் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Mar-2016 3:31 pm

--------------------------------
கடல் வழிக்கால்வாய்
--------------------------------
.........இயற்கையோடு ஓட்டப்பந்தையம் .......

^^^^^^^^^^^^^^^^^

எனக்கும் இயற்கைக்கும் ....
ஓட்டப்பந்தையம் ......
எல்லை கோட்டை தொடுவதில் ....
கடும் போட்டி ......!!!

போட்டியின் தொடக்கமே ....
இயற்கை முன்னணி பெற்றது ....
சற்று என்னை திரும்பி பார்த்து ....
உன்னை படைத்த என்னோடு ....
உனக்கு போட்டியா ...?
தோல்வியை ஒப்புக்கொள் ...
நான் விலகி விடுகிறேன் .....!!!

நான் விடவில்லை ....
என் முழு முயற்சியையும் .....
பயன்படுத்தி இயற்கையை ....
சற்று முந்திக்கொண்டேன் .....
நானும் சளைத்தவனில்லை ....
திர

மேலும்

மிக்க நன்றி நன்றி 25-Mar-2016 8:41 am
மிக்க நன்றி நன்றி 25-Mar-2016 8:41 am
மிக்க நன்றி நன்றி 25-Mar-2016 8:41 am
மிக்க நன்றி நன்றி 25-Mar-2016 8:40 am
அகர தமிழன் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Sep-2015 9:32 pm

கணவர்கள் விற்பனைக்குக் கிடைப்பதாகத் தகவல் அறிந்த ஒரு இளம்பெண் அந்தக் கடைக்கு விரைந்தாள்.அது ஒரு ஐந்து தளக் கட்டிடம்.ஒவ்வொரு தளமாக மேலே செல்லச்செல்ல கணவர்களின் விலை அதிகம் என்று கூறப்பட்டது.மேலும் மேலே சென்றால் மறுபடியும் கீழ்த் தளத்துக்கு வர முடியாது என்றும் கூறப்பட்டது.முதல் தளத்தில் நுழையும் இடத்தில் ஒரு பலகையில், ''இங்குள்ளவர்கள் நல்ல வேலையில் இருக்கிறார்கள்.''என்று எழுதப்பட்டிருந்தது.அந்தப் பெண் உள்ளே செல்லாது இரண்டாம் தளத்துக்கு சென்றாள்.அங்கு,''இங்குள்ளவர்கள் நல்ல வேளையில் இருப்பதோடு குழந்தைகளின் மீது பாசமாக இருப்பவர்கள்.''என்று இருந்தது.இளம்பெண் அங்கு உள்ளே செல்லாது அடுத்த தளத்துக்கு

மேலும்

அருமை தோழரே 20-Oct-2015 5:45 pm
அகர தமிழன் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Sep-2015 9:31 pm

பாட்டி சொன்னாள்,''தம்பி,உனக்கு ஒரு தம்பிப் பாப்பா பிறந்திருக்கிறான். அவன் அப்படியே உன் அப்பனை உரிச்சு வைச்சது போல இருக்கிறான்,'' சிறுவன் குதூகலத்துடன் கேட்டான்,''அப்படியா?அவனுக்கு இப்போதே மீசையெல்லாம் இருக்கா?''

மேலும்

அகர தமிழன் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Sep-2015 9:30 pm

தேர்வு ஒன்று நடந்து கொண்டிருந்தது.அதில் பல பறவைகளின் கால்களின் படங்களைப் போட்டு பறவையின் பெயர் என்ன என்று கேட்டிருந்தனர்.ஒரு மாணவனுக்குஒரே குழப்பம். எல்லாம் ஒரே மாதிரி தெரிந்தது .அவனால் எந்தக் கால் எந்தப் பறவைக்கு உரியது என்றுகண்டு பிடிக்கவே முடியவில்லை. அவனுக்குக் கோபம் வந்தது.எழுந்தான்.''சே!இதுபோல மோசமான கேள்வித்தாளை நான் பார்த்ததே இல்லை,''என்று சொல்லிக் கொண்டே கேள்வித்தாள்,விடைத்தாள் அனைத்தையும் தூக்கி எறிந்தான்.அங்கிருந்த ஆசிரியருக்கு இவன் ஏன் இப்படி செய்கிறான் என்று புரியவில்லை. மெதுவாக,''தம்பி,உன் பெயர் என்ன?''என்று கேட்டார்.உடனே அவன் கோபம் சற்றும் குறையாது தனது பேண்டின் கால் பகுதியை மே

மேலும்

அகர தமிழன் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Sep-2015 9:05 pm

ஒருவன் போலீஸ் வேலைக்கு நடந்த நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டான் .ஆப்ரஹாம் லிங்கனை சுட்டுக் கொன்றது யார் தெரியுமா?''என்று அவனிடம் கேட்கப்பட்டது.உடனே அவன் தேர்வு அதிகாரிகளிடம் ,''எனக்கு கொஞ்சம் கால அவகாசம் வேண்டும்,''என்றான்.அதிகாரியும் சிரித்துக் கொண்டே,''சரி,ஒரு வாரம் தருகிறோம்.விடையுடன் வா,''என்றார்.அவன் வீடு திரும்பினான்.வேலை கிடைத்து விட்டதா என்று அவன் மனைவி கேட்டாள்.அவன் சொன்னான்,''அநேகமாக வேலை கிடைத்த மாதிரிதான்.இல்லாவிட்டால் நேர்முகத் தேர்வின் போதே கண்டுபிடிக்க எனக்கு ஒரு கேசைத் தருவார்களா?ஒரு வாரத்திற்குள் அந்தக் கொலையாளியை நான் கண்டு பிடிக்க வேண்டும்.''

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

இவர் பின்தொடர்பவர்கள் (19)

Santha kumar

Santha kumar

சேலம்
ஒருவன்

ஒருவன்

மெல்பேர்ண், அவுஸ்ரேலியா
Arulrathan

Arulrathan

மட்டக்களப்பு

இவரை பின்தொடர்பவர்கள் (20)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
கார்த்திக்

கார்த்திக்

சுவாமிமலை
மேலே