அகர தமிழன்- கருத்துகள்

மீன் குஞ்சுக்கு நீந்த கற்று கொடுக்கனுமா ...?
இனியவருக்கு கசல் அசல்
வாழ்த்துகள்

சிறப்போ சிறப்பு
வாழ்த்துகள்

ஆம் எல்லா வகை கவிதையும் எழுத்து நீங்கள்
கவி சக்கரவர்த்தி
வாழ்த்துகள்

விஞ்ஞானமும் மெய்ஞானமும் கலந்த அற்புத கவிதை
வாழ்த்துகள்

மிக மிக அற்புதமான ஞானமான கவிதை
இந்த வகை கவிதையில் நீங்கள் ஒரு தனிரகம்
வாழ்த்துகள்

அசத்தலான ஹைகூக்கள்
அதுதான் ஹைக்கூ வடிவம்
அழகோ அழகு

அருமையான தொடர் எல்லா தொடரும் வாசிக்கிறேன்
தொடர்ந்து எழுத்துகள் நன்றி

இதுதான் எனக்கு பிடித்த கவிதை வடிவம்
வாசிக்க இன்பமாய் இருக்கும் அந்த காலத்துக்கே
கொண்டு சென்றுவிடும்
அருமை அருமை

பலரும் பாதிக்க பட்டதுதான் காரணம்

கேள்வியே கடீனமாக உள்ளது
பதில் எடுப்பது ....?

அருமையான ஆக்கம் சுத்த நெய் போல் பார்க்கா பார்க்க உருகுகிறேன் உங்கள் கவி வடியமைப்பை பார்த்து
அருமை அருமை எல்லாம் சொல்லலாம்
தொடருங்கள்

அய்யா சொன்னது சரி தான்
நன்றி

கவிதைக்கு ஒய்வு வேண்டாம்
பிற பதிவுகள் ஜோசிக்காம்


அகர தமிழன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே