காயப்படுத்த தேவையில்லை

எப்போது ஒருவருக்கு .....
எம்மை புரியவில்லையோ.....
அப்போது அவர்களை ....
விலகுவது நன்று ........!!!

காதலை புரியாதவர்கள் .....
வாழ்க்கையில் எதையும் .....
புரியப்போவதில்லை ......
இவர்களிடம் காதலை ....
எதிர்பார்த்து காதலை .....
காயப்படுத்த தேவையில்லை .....!!!

&
காதல் வெறுப்பு கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (26-Oct-16, 9:10 pm)
பார்வை : 1567

மேலே