சக்திவேல் லோகநாதன்- கருத்துகள்

எனக்குத் தெரிந்து கதை இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.
பொள்ளாச்சி அபி என்ற பெயரை நிறைய இடங்களில் கேள்விப்பட்ட நினைவு.
உங்களின் எழுத்தை இன்றுதான் வாசிக்கிறேன்.
ஒரு நல்ல வணிகப் படைப்புக்குரிய அம்சங்கள் நிறைய இருந்தாலும்,பரத்தின் மனப்பதிவு செயற்கையாக-கவிதையிலிருந்து அப்படியே எடுத்தது என்று எண்ண வைக்கிறது.
தாகு அவர்களின் கவிதையும் பரவாயில்லை.
இன்னமும் முயற்சியுங்கள்.

வினாவில் தெளிவில்லையென்று
எனக்குத் தோன்றுகிறது.

பெண்சமூகத்திற்கு ஆதரவான தங்களின்
வீர எழுத்துக்களுக்கு
தலை வணங்குகிறேன்.

எளிமையான வரிகள் வலியை சுமந்து நிற்கின்றன.

புதுமையான-சுகமான
வரிகள்.
அனைத்தும் அருமை.

யார்தான் சினம் கொள்ளமாட்டார்கள்.
வரிகளனைத்தும் நேர்த்தியான வரிசையில் அமைத்துள்ளீர்.அழகு.

தயவுசெய்து எனது பிழையைப் பொறுத்துக் கொள்ளுங்கள் ஐயா!
சொல்லின் வீரியத்தைப்
புரிந்து கொள்ளாமல்
உணர்ச்சிவசப்பட்டு
கருத்தளித்துவிட்டேன்.
தங்கள் மனதைப் புண்படுத்தியிருந்தால்
உருதியாக அதற்காக நான் வருந்துகிறேன்.
இனிமேலும் இதுபோன்று
தவறினைச் செய்திட மாட்டேன் என்று தங்களுக்கு உறுதியளிக்கிறேன்.
தயவுசெய்து எனது பிழையைப் பொறுத்துக் கொள்ளுங்கள்(மன்னிப்பு வழங்கிடுங்கள்).

தங்களின் பதிவுகள் தாய்மொழியை அலட்சியம் செய்பவர்களுக்கு நல்ல சவுக்கடி.

மிகவும் அருமை நண்பரே!
கண்டிப்பாக வெற்றி உங்களைத் தேடி வரும்.

மிக அழகு நண்பரே!
இன்னும் எழுதுங்கள்.

அனைவருக்கும் தைதிருநாள் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இனி வரும் காலங்கள்
அனைவருக்கும் இனிமையானதாக அமையட்டும்!


சக்திவேல் லோகநாதன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே