படுக்கை கொண்ட மனம் முறை தவறிப் போகையிலே - - - - சக்கரைவாசன்

படுக்கை கொண்ட மனம் முறை தவறிப் போகையிலே
*******************************************************************************************

படுக்கை கொண்ட மனம் பரவசமாய்த் துடிதுடிக்க
அடுத்திருக்கும் காதலியை ஆர்வமுடன் நல் நெருங்க
எடுத்தணைக்கும் இன்பத்தை எதிர்நோக்கும் அன்னவளோ -- இன்பம்
கொடுத்திடும் முறை தவறில் சினந்த முகம் காட்டுவளே !

எழுதியவர் : சக்கரைவாசன் (20-Jan-16, 12:24 am)
பார்வை : 104

மேலே