தீவிர சிவாஜி ரசிகராம்…

தலைவர் தீவிர சிவாஜி ரசிகராம்…!

அதனாலே…
ஜல்லிக்கட்டுக்கு மட்டும்தான் தடைவிதிப்பீங்களா?
முரட்டுக் காளைக்கும் தடைவிதிக்கணும்னு அறிக்கை விட்டு இருக்கார்!

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (19-Jan-16, 9:13 pm)
பார்வை : 60

சிறந்த நகைச்சுவைகள்

மேலே