பாடவே ஆரம்பிப்பாரு

படையெடுப்பு என்று தெரிந்ததும் மக்கள்…
பொங்கி எழுந்து தயார் ஆகிறார்களா?
ஊகும்… அடுத்த நாட்டிற்கு நடை எடுத்து விட்டார்கள்!
-------------
அந்த பாடகர் பாடினா ரசிகர்கள் இருக்கையைவிட்டு நகரவே மாட்டாங்க…!
அவ்ளோ சூப்பரா பாடுவாரா?
ஊகும் கட்டிப் போட்டுட்டுதான் பாடவே ஆரம்பிப்பாரு!

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (19-Jan-16, 9:14 pm)
பார்வை : 55

சிறந்த நகைச்சுவைகள்

மேலே