ஜல்லிக்கட்டுக்கு தடைவாங்கினது
1.நீங்க பொங்கலை வாசல்ல வைப்பீங்களா இல்லே கிச்சன்லே வைப்பீங்களா?
நாங்க பானையிலேதான் வைப்போம்!
2. புதுப் புடவையிலே வேலைக்காரி ப்ரைட்டா இருக்கான்னு வாய்விட்டு வொய்ஃப்கிட்ட சொல்லிட்டேன்
அப்புறம்?
அன்னிக்கு பூரா என் நேரம் டார்க்கா ஆயிருச்சு!
3. கரும்பு கடை என்ன விலைன்னே?
கடையெல்லாம் விற்கிறதுக்கு இல்லே! கரும்பு மட்டும் வாங்கிக்க!
4. எதிரி நம்மை நெருங்கிவிட்டான் மன்னா…!
உதிரிகள் ஆகும் முன் ஓடிவிடலாமா அமைச்சரே!
5. தலைவர் ஏன் சம்பந்தமே இல்லாம இனி நான் பீடா போட மாட்டேன்னு மேடையிலே அறிவிக்கிறாரு…!
ஜல்லிக்கட்டுக்கு தடைவாங்கினது பீடா கம்பெனிக்காரங்கன்னு தப்பா புரிஞ்சிகிட்டிருக்கார்!