sureka - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  sureka
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  17-Jan-2014
பார்த்தவர்கள்:  131
புள்ளி:  37

என் படைப்புகள்
sureka செய்திகள்
sureka - sureka அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Jan-2014 11:58 pm

சந்தர்ப்ப சூழ்நிலையால்
உன்னை தவறாக
புரிந்து கொண்ட நான்...
என்னை விட உன்னை
அதிகமாக நேசிக்கும்
என் நினைவுகளை அனுப்பி
உன் முன் மண்டியிட்டு
மன்னிப்பு கேட்கிறேன்..
உன்னால் முடிந்தால் என்னை
மன்னித்து விடு என் அன்பே!!

மேலும்

நன்றி . 05-Feb-2014 9:02 am
மன்னிப்பு அழகு :) 04-Feb-2014 3:23 pm
அப்துல் வதூத் அளித்த படைப்பில் (public) anbudan shri மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
30-Jan-2014 6:27 pm

பூட்டப்பட்ட வீட்டின்
திறக்கபடாத தபால் பெட்டியில் கிடக்கும்
ஒற்றை பூவாய்
பயனற்று கிடக்கிறது
எனக்கு வெளிப்படுத்தாத
உன் காதல் !

வேர்வரை நனைக்காத
மழை என்ன மழை ?
உயிர் தொட்டு கசியாத
காதல் என்ன காதல் ?

கண்களை விற்று சித்திரம் வாங்கும்
கதையிங்கு கண்டேன் நானே!
கண்டவை கதையல்ல உண்மை பெண்ணே
காதலும் அதுபோலத் தானே!

மேலும்

வாழ்த்துக்கள் வதூத் . நிச்சயமாகச் சந்திக்கலாம் TIT BITS காதல் இங்கே முப்பரிமாணம் கனவுகளுக்கோ எல்லையற்ற பரிமாணம் மௌனம் மனதின் பரிமாணம் ----அன்பும் ,கருத்தும் ---கவின் சாரலன் 04-Feb-2014 4:20 pm
அழகு :) 04-Feb-2014 3:22 pm
மறந்துவிட்டேன் !மாற்றிவிட்டேன்!! 04-Feb-2014 3:20 pm
@ sureka : நன்றி! வாழ்த்துக்கள் ! 04-Feb-2014 3:19 pm
sureka - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Jan-2014 11:58 pm

சந்தர்ப்ப சூழ்நிலையால்
உன்னை தவறாக
புரிந்து கொண்ட நான்...
என்னை விட உன்னை
அதிகமாக நேசிக்கும்
என் நினைவுகளை அனுப்பி
உன் முன் மண்டியிட்டு
மன்னிப்பு கேட்கிறேன்..
உன்னால் முடிந்தால் என்னை
மன்னித்து விடு என் அன்பே!!

மேலும்

நன்றி . 05-Feb-2014 9:02 am
மன்னிப்பு அழகு :) 04-Feb-2014 3:23 pm
பழனி குமார் அளித்த படைப்பில் (public) நாகூர் கவி மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
24-Jan-2014 9:27 am

படமில்லை இதுஒரு பாடமே
பார்த்திடும் நம் விழிகளுக்கு !
அனுபவங்களின் நடையிது
அறியாதவர்க்கு விடையிது !

முதுமை ஆனாலும் என்றும்
முதலில் வருவது அன்னையே !
கரம் பிடித்தவன் தொடர்வதும்
கரம் பற்றியவளை காத்திடவே !

தாங்குபவன் நான்தான் என்றாலும்
தாரம்தான் வழிகாட்டி என்கிறாரோ !
முதலில் நடந்தாலும் எனக்கு என்றும்
என் நிழலே அவர்தான் என்கிறாரோ !

தளர்ந்த மேனிதான் காண்பதற்கு
தலைநிமிர்ந்த நடைதான் இன்றும் !
ஊன்றிடும் கோலும் ஆதரவிற்கே
ஊரும் உலகும் அறிந்திடவே !

அசையா நம்பிக்கையோ இவர்களிடம்
அசையும் நினைவுகளோ இதயத்தில் !
வாழ்ந்த களைப்போ தோற்றத்தில்
வாடிய தேகமோ வயதானதால் !

மேலும்

உண்மையே ஜெயராஜா . மிக்க நன்றி 21-Feb-2014 2:52 pm
நமக்கும் இந்த படம் வரிகள் நல்ல பாடம் அருமை நண்பரே 21-Feb-2014 2:42 pm
மிக்க நன்றி ராஜா 26-Jan-2014 10:39 am
நல்ல படம்.. நல்ல பாடம். 26-Jan-2014 10:36 am
sureka - கார்த்திகா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Jan-2014 6:53 pm

நீ ,
ஓராயிரம் கவிதைகள்
எனக்காக இயற்றினாலும்
"நான் உன்னைக் காதலிக்கிறேன்! "
என்ற உன் ஒற்றைவரிக்
கவிதைக்கு அவை
என்றும் ஈடாகா !

மேலும்

எப்படி வேண்டுமானாலும் வைக்கவேண்டாம் தோழி ! காதல் மதிக்கத் தெரிந்தவன் கையில் மனித கவிதை ! மதிக்க தெரியாதவன் கையில் தீட்டு கவிதை ! 24-Jan-2014 6:32 pm
எனக்கு காதல் அனுபவம் இல்லை தோழி ..என் காதல் கவி அனைத்தும் முழுக்க முழுக்க என் கற்பனை தான் .. 24-Jan-2014 5:44 pm
அக்கா ..என்னைப் பொறுத்த மட்டில் தங்கள் பாராட்டே எனக்கு எப்போதும் போதும் ..சத்தியமாய் உண்மைதான் ! 24-Jan-2014 5:42 pm
மிக்க நன்றி தோழமையே .. 24-Jan-2014 5:41 pm
sureka - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jan-2014 7:55 pm

யோசித்து வாழ நிறைய
சொந்தம் இருந்த போதும்..
நேசித்து வாழ நீ
இருக்கிறாய் என்று
இருந்த என்னை..
பிரிந்து போன
உன்னை விட...
பிரியாமல் என்றும் என்
துணையாய் இருக்கும்
உன் நினைவுகளை தான்..
இப்போ
அதிகம் காதலிக்கிறேன்
என் அன்பே!!

மேலும்

sureka - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jan-2014 8:36 am

அவனை நான்
பார்க்கும் முன்னமே..
என் கண்களுக்குள்
வந்துவிட்டான்...
கண்ணீராக அல்ல..
கருவிழியாக!!

மேலும்

இமையால் மூடி கொள்ளுங்கள்..! வெளியில் ஓடி விடுவான்..! 20-Jan-2014 7:22 pm
உங்கள் கருத்து உண்மைதான்.. என் நன்றியும் கூட... கலங்காமல் காப்பேன் என் இறுதி மூச்சு வரை!! 19-Jan-2014 10:01 am
இனி கவலை இல்லை , கண்ணிலேயே இருப்பதால் தேட வேண்டிய அவசியமில்லை அவனை .. 19-Jan-2014 8:50 am
sureka - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jan-2014 10:15 am

அன்பு செலுத்த ஆயிரம் பேர்
என்னருகில் இருந்தாலும்..
என் உள்ளம் தேடுவது என்னவோ
உன் அன்பை தானடா...
என்னை விட்டு விலகிச் செல்ல
ஒரு போதும் நினைத்து விடாதே..
நான் தொலைந்து போவேனடா!!

மேலும்

நல்வரவு... 23-Jan-2014 10:05 am
ரெம்ப நன்றி தோழமையே ! 22-Jan-2014 7:41 pm
அருமை 22-Jan-2014 4:59 pm
நன்றி வாழ்த்துக்கள்! 19-Jan-2014 10:15 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

இவர் பின்தொடர்பவர்கள் (11)

thadchu

thadchu

இலங்கை
user photo

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (11)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
jothi

jothi

Madurai
சுடலைமணி

சுடலைமணி

திருநெல்வேலி
மேலே