அன்பே

யோசித்து வாழ நிறைய
சொந்தம் இருந்த போதும்..
நேசித்து வாழ நீ
இருக்கிறாய் என்று
இருந்த என்னை..
பிரிந்து போன
உன்னை விட...
பிரியாமல் என்றும் என்
துணையாய் இருக்கும்
உன் நினைவுகளை தான்..
இப்போ
அதிகம் காதலிக்கிறேன்
என் அன்பே!!
யோசித்து வாழ நிறைய
சொந்தம் இருந்த போதும்..
நேசித்து வாழ நீ
இருக்கிறாய் என்று
இருந்த என்னை..
பிரிந்து போன
உன்னை விட...
பிரியாமல் என்றும் என்
துணையாய் இருக்கும்
உன் நினைவுகளை தான்..
இப்போ
அதிகம் காதலிக்கிறேன்
என் அன்பே!!