பூஞ்சோலை

என்னவளின் தலை,
அதிசயப் பூஞ்சோலை!

அதில் மலரும் பூ மட்டும்
தினம் ஒரு நிறம்!!

எழுதியவர் : (22-Jan-14, 7:34 pm)
சேர்த்தது : உமர்
Tanglish : poonchoolai
பார்வை : 129

மேலே