முன் பின்

காதலுக்கு முன் :
சேறிறைத்துக்
கடந்து சென்ற
வண்டியின் மீது
கோபம் வரவில்லை !
காரணம் ...........
வண்டியில்
அவள் பெயர் !
காதலுக்குப் பின் :
அவள் பெயரெழுதிய
வண்டி கூட
சேறிறைத்துச்
செல்கிறது !
காதலுக்கு முன் :
சேறிறைத்துக்
கடந்து சென்ற
வண்டியின் மீது
கோபம் வரவில்லை !
காரணம் ...........
வண்டியில்
அவள் பெயர் !
காதலுக்குப் பின் :
அவள் பெயரெழுதிய
வண்டி கூட
சேறிறைத்துச்
செல்கிறது !