மன்னிப்பு

சந்தர்ப்ப சூழ்நிலையால்
உன்னை தவறாக
புரிந்து கொண்ட நான்...
என்னை விட உன்னை
அதிகமாக நேசிக்கும்
என் நினைவுகளை அனுப்பி
உன் முன் மண்டியிட்டு
மன்னிப்பு கேட்கிறேன்..
உன்னால் முடிந்தால் என்னை
மன்னித்து விடு என் அன்பே!!

எழுதியவர் : Sureka (31-Jan-14, 11:58 pm)
Tanglish : mannippu
பார்வை : 698

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே