உணர்வு

அவனை நான்
பார்க்கும் முன்னமே..
என் கண்களுக்குள்
வந்துவிட்டான்...
கண்ணீராக அல்ல..
கருவிழியாக!!

எழுதியவர் : Sureka (19-Jan-14, 8:36 am)
Tanglish : unarvu
பார்வை : 171

மேலே