என் உணர்வுகளுக்கு
என் உள்ள
உணர்வுகளுக்கு அர்த்தம்
தெரியாத
நிமிடங்களில்
என்னுடன் இருந்த நீ
அர்த்தம் தெரிந்த போது
என்னுடன்
இல்லாததையும்
சந்தோசமாகவே உணர்கிறேன்
இந்த சமுதாயத்தில்
ஆயிரம்
கட்டுபாடுக்கிடையே
நீ கொடுத்த
இரண்டாண்டு
நினைவுகள் போதும்
இந்த ஜென்மத்திற்கு....