காதல் கவிதை

காதல் கவிதை

நீ ,
ஓராயிரம் கவிதைகள்
எனக்காக இயற்றினாலும்
"நான் உன்னைக் காதலிக்கிறேன்! "
என்ற உன் ஒற்றைவரிக்
கவிதைக்கு அவை
என்றும் ஈடாகா !

எழுதியவர் : கார்த்திகா AK (23-Jan-14, 6:53 pm)
Tanglish : kaadhal kavithai
பார்வை : 239

மேலே