காதல் வாழ்க

காதல் புனிதமானது
காதலை வாழவைப்பது
புண்ணியமானது
மாலை மாற்றிகொள்வது
திருமணம் அல்ல
மனதை மாற்றிகொள்வது தான்
திருமணம்

எழுதியவர் : திரு கார்த்தி (23-Jan-14, 7:00 pm)
சேர்த்தது : Thiru karthi
Tanglish : kaadhal vazhga
பார்வை : 98

மேலே