sureka- கருத்துகள்

அருமை அருமை.... உங்கள் சிந்தனையை நானும் பாராட்டுகிறேன் தோழா..

அருமை அருமை... தோழரே.. இதை வாசிக்கும் போது என் மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு... கண்ணில் கண்ணீர் ... ஆம் ஆம் அது உணர்வுகளால் வந்த ஆனந்த கண்ணீர் தான்...

சிந்திக்க தெரிந்திருந்தால் இந்த அனுபவம் கிடைத்திருக்காது!!!

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தோழா...

நன்றி.. நன்றி.. நன்றி...

நன்றி தோழரே..
தோழர் இல்லை தோழி !!

அருமை அனுபவித்து எழுதுகிறீர்கள் போலும்..

ரெம்ப நன்றி தோழமையே !

மன்னிக்கணும் உங்களை கவலை அடையை வைத்தமைக்கு... நல்லதே நடக்கும்.. எந்த கவலையும் வேண்டாம்.

நன்றி வாழ்த்துக்கள்!

தெரியவில்லையே!!

கண்டிப்பாக இல்லை..

அப்படி என்றும் சொல்லலாம் ... நன்றி

உங்கள் கருத்து உண்மைதான்.. என் நன்றியும் கூட... கலங்காமல் காப்பேன் என் இறுதி மூச்சு வரை!!

மன்னிக்கணும் தோழா... மிக்க நன்றி தோழா !!


sureka கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே