பிரிவின் விழும்பில்

உன்னை நான் நீங்கும்
நிலை நேர்ந்தாலும்
உன்னை மறந்துபோக
கல்நெஞ்சும் கொண்ட
ஆன் இல்லை நான்
எனக்கும் ஓர் இதயம் உண்டு
அதில் உனக்கும் ஓர் இடம் உண்டு
அது துடித்திடும் வரை
நீ நீங்குவதில்லை
நீ நீங்கிடும் வரை
அது சாய்வதும் இல்லை

எழுதியவர் : கிட்டோ (6-Apr-14, 4:53 pm)
பார்வை : 265

மேலே