பயணம்
அவளோடு அலைபேசியில் பேசும் போது
மௌனம் கலந்த காதலுடன் சிறு வெக்கங்களும் பயணித்தன
தற்போது
மௌனங்களும் ஒரு சில வார்த்தைகள் மட்டுமே பயணிக்கின்றன
இன்றும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது இப்பயணம்
முன்பு காதலர்களாக
இன்று வழிப்போக்கர்களாக .............!