யாழினி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : யாழினி |
இடம் | : |
பிறந்த தேதி | : 19-Jun-1995 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 16-May-2014 |
பார்த்தவர்கள் | : 174 |
புள்ளி | : 35 |
கவிதைகள் படிப்பது பிடிக்கும்
மௌனமான இதயத்தில்
சத்தமில்லாமல் உன் நினைவுகளை
விதைத்து எங்கே சென்றாய் ......?
என்னுள் பலமுறை உணர்ந்த காதலை
ஒருமுறை உரைத்தேன் உன்னிடம்
அன்றிலிருந்து உயிர்வரை உடனிருப்பாய் என்றிருந்தேன்
பாதியில் விட்டுச் சென்றுவிட்டாய் ...........!!!!
எல்லவற்றையும் மறந்துவிட்டு
மீண்டும் அதே போன்ற
உரையாடல்களை
அவளோடு மட்டுமல்ல
வேறு யாருடனும்
தொடங்க விருப்பமில்லை
எனக்கு.....
அவள் மௌனம் புரியாமல் நான்
என் மௌனம் புரிந்தே அவள்
இருவரின் மௌனம்
உடைக்கப்படும்போது
எங்கள் வாழ்க்கை
யாரோ ஒருவரின் கையில் ........!
சேர்த்து வைத்த
கோபங்கள்
ஒவ்வொன்றும்
நாட்கள் செல்ல செல்ல
குறைந்து கொண்டே செல்கிறது
உன் மேல் கோபம் கொள்ள
நான் யார் என்ற கேள்வியால்,?
குறைவது கோபம்
மட்டும் அல்ல
நம்பிக்கையும் தான் ,,,,,,,,!