சத்தமில்லாமல்

மௌனமான இதயத்தில்
சத்தமில்லாமல் உன் நினைவுகளை
விதைத்து எங்கே சென்றாய் ......?

என்னுள் பலமுறை உணர்ந்த காதலை
ஒருமுறை உரைத்தேன் உன்னிடம்

அன்றிலிருந்து உயிர்வரை உடனிருப்பாய் என்றிருந்தேன்
பாதியில் விட்டுச் சென்றுவிட்டாய் ...........!!!!

எழுதியவர் : யாழினி (10-Oct-15, 10:59 pm)
Tanglish : saththamillamal
பார்வை : 125

மேலே