அவளோடு மட்டுமல்ல

எல்லவற்றையும் மறந்துவிட்டு
மீண்டும் அதே போன்ற
உரையாடல்களை
அவளோடு மட்டுமல்ல
வேறு யாருடனும்
தொடங்க விருப்பமில்லை
எனக்கு.....

எழுதியவர் : யாழினி (24-Jan-15, 9:15 pm)
சேர்த்தது : யாழினி
Tanglish : avalodu matumalla
பார்வை : 106

மேலே