எதுவோ ஒன்று
ஒவ்வொரு நாளும் உறுதி எடுத்துக்கொள்கிறேன்
இன்றோடு அவளை மறந்துவிட வேண்டும்
அவள் நினைவுகளை துடைத்தெறிய வேண்டும் என்று
ஆனால் எதுவோ ஒன்று
அவள் பெயரோ , சொற்களோ , செயலோ , அலைபேசியோ
எதுவோ ஒன்று தினமும் நினைவுபடுத்திக்கொண்டு தான் இருக்கிறது.......!