மன்னியுங்கள் தோழமையே சுசானாவின் பெயரைப் பார்த்தவுடன் ஆவேசத்தில் எழுதி விட்டேன் உங்கள் ஏற்றமிகு வரிகளுக்கு தலை வணங்குகிறேன் அருமையான வரிகள் நெஞ்சுக்குள் புகுந்து வழிகளை உண்டாகுகின்றன
என் தோழமை சுசானா பழைய படி நல்ல மகிழுரவுடன் எழுத வேண்டும் என்ற எண்ணம் மேலோன்கியமையால் நான் எழுதியவர் யார் என்பதை கவனிக்கத் தவறி விட்டேன் என்னை மன்னித்து விடுங்கள்
இசை ஏழென சுவை ஆறென
நிலம் ஐந்தென திசை நாலென
தமிழ் மூன்றென வாழ்வு இரண்டென
ஒழுக்க மொன்றே வெனநின்ற எங்கள் ............
இந்த வரிகளுக்குத் தலை வணங்குகிறேன் என்னை மன்னித்து விடுங்கள்
08-Dec-2013 11:54 am
நெஞ்சு துடிக்குதடி கண்ணம்மா உன் வான் மிகு வரிகளைக் கண்டு உன் சிந்தனைக்குக் சொல் வளத்திற்கும் தலை வணங்குகிறேன்
சுசானாவிடம் என்ன இருக்கிறது என்று கேட்பவர்க்கு இதோ என் பதில் இந்த வரிகளைப் படியுங்க என்ன இல்லை என்பது அப்போது புரியும்

இந்த வரிகளுக்குத் தலை வணங்குகிறேன் தாயே
08-Dec-2013 11:46 am