devipriya sundaram - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : devipriya sundaram |
இடம் | : Salem |
பிறந்த தேதி | : 09-Mar-1989 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 07-Nov-2012 |
பார்த்தவர்கள் | : 243 |
புள்ளி | : 40 |
தமிழில் மெச்ச தேர்ந்தவள் இல்லை ..
இருந்தாலும் தமிழ் என்றால் உயிர்...
வேடிக்கை பார்ப்பது தான்
என் வாடிக்கை..அதனால் தான் என்னவோ தெரியவில்லை???
என் ரசிக்கும் திறன் எட்டி பார்கிறது ...
சவால் என்றால் ரொம்ப பிடிக்கும்
சாதிக்கும் வெறி எனக்குள்
இருப்பதாலோ என்னமோ தெரியவில்லை ???
சீக்கிரம் நட்பு வட்டத்தை
ஏற்படுத்துவது என்னுடைய தனித்தன்மை !!!
பாரதி கண்ட புதுமை பெண்ணாக இருக்க வேண்டும் என்பது
என் ஆசை!!!சில சமயங்களில்
அப்படி தான் (*)
எங்கள் வீட்டின் இளவரசி ..
வட்டம் போட்டு அதில் மட்டும் ஆட்டம் போடும் ஒரு பெண் *)*)
என்னவனே...
ஒவ்வொரு நாளும்
புதிதாக பிறக்கிறேனேடா
உனக்காக உன்னாலே !!!
என் தன்னம்பிக்கையே
என்னோட ஒவ்வொரு
அடியும் உன்னால் தான்!!!
எதை எதையோ கனவுகளாய்
எண்ணி இருந்தேனேடா
உன்னை காணும் முன் வரை !!!
அத்தனையும் போடியனதடா
உன் கடை விழி பார்வை முன்!!!
எதற்கும் கலங்காதவள் நான்
புயலே வந்தாலும்
புன்னகை செய்பவள் !!!
ஆனால் இப்போதேல்லாம்
தாங்க முடியவில்லை
உன்னோடு பேசாத
அந்த ஒரு நிமிடத்தை கூட!!!
நம்முடைய திருமண
நாட்களை எண்ணி எண்ணி
நகர்கிறதுதடா என்னுடைய
ஒவ்வொரு நிமிடமும் !!!
நண்பர்கள் (30)

நா கூர் கவி
தமிழ் நாடு

அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு )
சிவகங்கை -இராமலிங்கபுரம்

kuttimsenguttuvan
கோபிசெட்டிபாளையம்

Chidhambaram
Salem

தவமணி
தர்மபுரி,தமிழ்நாடு
இவர் பின்தொடர்பவர்கள் (30)
இவரை பின்தொடர்பவர்கள் (30)

priyamudanpraba
singapore

தூ.சிவபாலன்
ARANTHANGI, PUDUKOTTAI
