Chidhambaram - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Chidhambaram |
இடம் | : Salem |
பிறந்த தேதி | : 31-Oct-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Aug-2013 |
பார்த்தவர்கள் | : 143 |
புள்ளி | : 21 |
என் படைப்புகள்
Chidhambaram செய்திகள்
இவ்வுலகில்,
கவிதைகளாலும்., வார்த்தைகளாலும்.,
முற்றிலுமாய் விவரிக்கப்பட முடியாத,
முப்பெரும் பரிணாமங்கள் ..,
அம்மா ...
நண்பன் ...
காதலி ...
இந்த மூன்று உறவுகளுமே கூட அழகான
கவிதைகள் தான்..
இந்த உறவுகளை...
உண்மையான உணர்வுகளினாலும்,
அன்பினால் ஆட்கொள்ளும் போதும்...
மட்டும் தான் உணர முடியும்...
உறவுகளிலும், உள்ளங்களிலும்...,
கள்ளமும், களங்கமும்..
இல்லாத பெண்கள் எல்லாம்
கண்ணகிகள் என்றால்..
என் நண்பர்கள் அனைவருமே
ஆண் கண்ணகிகள்.. தான்...
;-) ;-) ;-)
நன்றி நண்பா.... 24-Nov-2013 6:58 pm
அப்படி சொல்லுங்கள்...! 24-Nov-2013 6:47 pm
பாரத ரத்னாவை என் அம்மாவுக்கும்..
இந்திய அம்மாக்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்..
என் அம்மா இந்த
இன்டர்வியூ பார்த்துட்டு...
பெத்தா இந்த மாதிரி ஒரே ஒரு பிள்ளைய
பெத்தா போதும்னு சொல்ராங்க...
எல்லாருக்கும் உங்கள புடிச்சிருக்கு சார் ...
Miss U and Love U Sachin...
Never...
En Sachin Pola oru Great Human ah Paaka Mudiyathu...
Kadaisiya... Avaru Azhudhu Ennaiyum Azha Vachchuttu Poitaru.
I Miss Him Lot.... 18-Nov-2013 5:15 pm
நீங்க எப்போ இந்த மாதிரி வருவிங்க ............
18-Nov-2013 5:09 pm
கருத்துகள்