அம்மா நண்பன் காதலி

இவ்வுலகில்,
கவிதைகளாலும்., வார்த்தைகளாலும்.,
முற்றிலுமாய் விவரிக்கப்பட முடியாத,
முப்பெரும் பரிணாமங்கள் ..,

அம்மா ...
நண்பன் ...
காதலி ...

இந்த மூன்று உறவுகளுமே கூட அழகான
கவிதைகள் தான்..
இந்த உறவுகளை...
உண்மையான உணர்வுகளினாலும்,
அன்பினால் ஆட்கொள்ளும் போதும்...
மட்டும் தான் உணர முடியும்...

எழுதியவர் : மு.சிதம்பரம் (27-Nov-13, 9:27 pm)
சேர்த்தது : Chidhambaram
பார்வை : 146

மேலே