ஆண் கண்ணகிகள்

உறவுகளிலும், உள்ளங்களிலும்...,
கள்ளமும், களங்கமும்..
இல்லாத பெண்கள் எல்லாம்
கண்ணகிகள் என்றால்..
என் நண்பர்கள் அனைவருமே
ஆண் கண்ணகிகள்.. தான்...

;-) ;-) ;-)

எழுதியவர் : Chidhambaram (24-Nov-13, 6:17 pm)
பார்வை : 192

மேலே