சச்சின்
பாரத ரத்னாவை என் அம்மாவுக்கும்..
இந்திய அம்மாக்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்..
என் அம்மா இந்த
இன்டர்வியூ பார்த்துட்டு...
பெத்தா இந்த மாதிரி ஒரே ஒரு பிள்ளைய
பெத்தா போதும்னு சொல்ராங்க...
எல்லாருக்கும் உங்கள புடிச்சிருக்கு சார் ...
Miss U and Love U Sachin...